CPM request

img

உரிய இடவசதி உடனே செய்திட சிபிஎம் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் (ஆர்சிசி) சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகர்கோவிலில் புற்றுநோய் மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது.

img

அரசு அதிகாரிகளே கொரோனா நிவாரண டோக்கன் விநியோகிக்க வேண்டும்... சிபிஎம் கோரிக்கை 

அங்காடிகளுக்கு அனுப்பப்படும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் எடை குறைவாக உள்ளது...

img

அத்திவரதர் திருவிழா அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட சிபிஎம் கோரிக்கை

அத்திவரதர் திருவிழா விற்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதலான அடிப்படை வசதிகளைச் செய்து தர  அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என சிபிஎம் காஞ்சிபுரம் பெரு நகரச் செயலாளர் சி.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.